நான் வாழ்வதன் அர்த்தம் நீ...
காற்றெல்லாம் பேசிக்கொண்டது
எதுதான் சரியான ஜோடி என்று;
ஆனால் அன்பே,
நீயும் நானும் பேசிகொண்டது
நம் விவாகரத்து பற்றி ...!