Friday, September 18, 2009

மௌனம் பேசியதே!

உன்னோடு நானும் என்னோடு நீயும் பேசிக்கொண்ட
நிமிடங்கள் சொல்ல முடியாத நம் காதலை,
உன்னக்காக நானும் என்னக்காக நீயும் காத்திருந்த
நொடிகள் புரிய வைத்து விட்டன சொல்லாமலே ...
சட்டென்று பட்ட சுடரோலியால்
இதழ் பிரிக்கும் மலரைப்போலவே,
சின்னப் பிரிவும் சுட்டிக்காட்டியது
உன்னக்குள் இருந்த என்னை!

1 comment: